அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
*2023-24 ஆம் நிதி யாண்டு முதல் தொழில் வரியினை online-ல் மட்டுமே செலுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது*.
*எனவே, ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற செயலரைத் தொடர்பு கொண்டு*,
1.Pan card number,
2. mail id,
3. cell number,
4. pay details
உள்ளிட்ட தகவல்களை அளித்து, *வரிவிதிப்பு எண்* (Assessment Number) பெறவேண்டும் என்பதையும்,
அதன்பிறகு, சார்ந்த ஆசிரியர்களே தங்களது வரி விதிப்பு எண்ணைப் பயன்படுத்தி, online வாயிலாக தொழில் வரியினை செலுத்திக் கொள்ளலாம் என்பதையும் நமது உறுப்பினர்களுக்கு தெரிவித்திட அன்புடன் வேண்டுகிறேன்.
Online Tax paying website link.
https://vptax.tnrd.tn.gov.in/project/forms/VillagePanchayatMaster/TaxDemandCollection_group_public.php
Comments
Post a Comment